top of page

மெய்ஞானத் திருவிழா!
ஞானத்திற்கென்று ஒரு திருவிழா!!!

ஈசனுக்கு பேதம் இல்லை!
ஈசனோடு பேதம் இல்லை!

  • ஆன்மாவை அடையும் வியூகம்!

  • தன்னை அறியும் படலம்!!

  • தானே சிவமாகும் சூட்சமம்!!!

SL-061120-31670-26.jpg
சித்தமார்க்க பயிற்சிகள்
30 நாட்களில் மெய்ஞானம்!

அனுதினமும், வாரம் தோறும், மாதம் தோறும், வருடம் முழுவதும் நடைபெறும் ஞானத் திருவிழா!!

மெய் அன்பர்களால் பேரன்பர்களுக்காக நடத்தப்படும் சபை!!!

நிறைமதி

(மன சுத்தி & அகத்தூய்மை)

 

1. மனோவசம் 

2. மனோவாசி

3. மனோசித்தி - பஞ்சசுத்தி

4. மனோலயம்

5. மனோசரம்

6. மனோவடம்

7. மனோகதி

8. மனோசிலை

9. உபதேசம், தீட்சை - ஞான நவமி

10. பஞ்சமா சுத்தி

11. மனோசங்கல்பம்

12. பூசை

13. மனோசெபம்

14. சிவ சித்தயோகம்

15. மனோகரம் 

மறைமதி

(உயிர்சக்தி & பிராண ஞானம்)

1. சத்விசாரம்

2. உகாரப் பயிற்சி

3. அகாரப் பயிற்சி

4. இகாரப் பயிற்சி

5. ஔகாரப் பயிற்சி

6. குகாரப் பயிற்சி

7. அதி உகாரப் பயிற்சி

8. அதிஅகாரப் பயிற்சி

9. அதி இகாரப் பயிற்சி

10. அதி ஔகாரப் பயிற்சி

11. அதி சர்ப்ப பயிற்சி

12. பூரக கும்பக ரேசக பயிற்சி

13. வஞ்சனை பயிற்சி

14. சிகாரா பயிற்சி

15. மௌனம்

bottom of page